Monday, 9 July 2018

மக்கள் கேள்விக்கான பதில்
கேள்வி = பற்கள் சொத்தை ஏற்பட்டால் அதை சுத்தம் செய்து பல் அடைத்து கொள்ள வேண்டும்னு சொல்லுறீங்க அப்படி சொத்தை பல்லில் வலியிருந்தால் அதை அடைக்க முடியுமா ?
பதில் = பல்வலியின் தன்மை நேரம் பல்சொத்தையின் ஆழம் பல் கூச்சம் என் இப்பிரச்சனை பல்லின் அடுக்குகளை பற்றி முந்தய பதிவுகளில் குறிப்பிட்டு இருக்கிறேன் பல்லில் எனாமல் (enamel )டென்டின்(dentin) பல்ப் (pulp)என மூன்று அடுக்குகள் உள்ளது அதில் மூன்றாவது அடுக்கின் பல்ப் (pulp) வரை சொத்தை பரவியிருந்தால் வலி ஏற்படலாம் அதை உறுதி செய்ய சில பரிசோதனை உள்ளது மற்றும் எக்ஸ் ரே (dental x ray ) உதவியுடன் எளிதில் கண்டறியலாம் அப்படி பல்லின் மூன்றாவது அடுக்கான பல்ப் (pulp) வரை சொத்தை போய் இருந்தாலும் பல்லை எடுக்காமல் பல்லின் வேர் பகுதிவரை சுத்தம் செய்து அடைத்து கொள்ளலாம் அந்த சிகிச்சையின் பெயர் வேர் சிகிச்சை (root canal treatment ) என்று அழைக்கப்படுகிறது அவ்வாறு வேர் சிகிச்சை செய்த பல் சிதையாமல் தடுக்க வேர்சிகிச்சை செய்த பல்லின் மீது கிரௌன் பற்கள் (FPD) பொருத்திக்கொள்ளுதல் அவசியம் அப்படி வேர்சிகிச்சை செய்வதற்கான உயர்தரமான இறக்குமதி செய்யப்பட்ட கருவிகளை கொண்டும் டிஜிட்டல் தொழில்நுட்ப வேர் நிலை கண்டறியும் கருவிகள் மற்றும் வேரினை சுத்தம் செய்யும் ரோட்டரி இயந்திரம் மற்றும் உலக தரமிக்க பைல் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் எக்ஸ் ரே கருவிமூலம் டிஜிட்டல் அனலைசிங் செய்ய முடியும் அதுமட்டும் இன்றி வேர்சிகிச்சைக்கு பயன்படுத்தும் உயர்தர சிமெண்ட் மற்றும் மருந்து பொருள்கள் பயன்படுத்தப்படுவதால் வழியில்லா தலைசிறந்த வேர்சிகிச்சை செய்து கொள்ளலாம் நமது GP பல் மருத்துவமனையில் பெரியகுளம் மெயின் ரோடு, கான்வென்ட் மருத்துவமனை அருகில், தேனி 625531.தொடர்புக்கு 9944299224 , 8344444475. நன்றி .





Sunday, 1 July 2018

பல் வலி பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய சில பயனுள்ள தகவல்கள் . பல் மூன்று அடுக்குகளால் ஆனது அதில் பற்களின் மேல் புறம் உள்ள அடுக்கு எனாமல் இதில் பல் சொத்தை ஏற்பட்டால் வலி மற்றும் கூச்சம் ஏற்படாது ஆனால் இரண்டாவது அடுக்கு டென்டின் இது வரை பல்லில் சொத்தை ஏற்பட்டால் பல்லில் கூச்சம் சிறிய அளவில் வலி இருக்கும் இதை குணப்படுத்தி பல்லை பாதுகாத்துக்கொள்ளலாம் ஆனால் பல்லில் மூன்றாவது உள்ள அடுக்கு பல்ப் இதில் தான் இரத்த குழாய் மற்றும் நரம்பு என பல்லிற்கு தேவையான உயிரோட்டம் இருக்கும் இதுவரை சொத்தை வந்துவிட்டால் தாங்கமுடியாத பல் வழியாக மாறும் இந்த நிலை வரை போனால் உடனடியாக பற்களை வேர் வைத்தியம் செய்து பற்களை காப்பாற்றிக்கொள்ளலாம் பற்களை பிடுங்குதல் கூடாது இயற்கையாக நமக்கு இருக்கும் பற்களின் வலிமை செயற்கையாக கட்டும் பற்களுக்கு இருக்காது .ஆரம்ப கட்டத்தில் குணப்படுத்தி கொண்டால் பல் எடுக்க தேவை இல்லை இந்த கட்டுரையோடு புரிதலுக்காக சில வீடியோ மற்றும் படங்கள் இணைத்துளேன் பற்கள் எந்த நிலையில் இருந்தாலும் வலி இல்லாமல் இயற்கையான பற்களை காப்பாற்றிக்கொள்ள நமது G Pபல் மருத்துவமனையில் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கருவிகள் மற்றும் பொருள்களை கொண்டு உயர் தரமான சிகிச்சை குறைந்த கட்டணத்தில் அளிக்கப்படுவதால் வலி இல்லாமல் இயற்கையான பல்லை காத்துக்கொள்ளலாம் பொது நலன் கருதி வெளியிடுவோர். G P பல் மருத்துவமனை பெரியகுளம் மெயின் ரோடு தேனி , 625531. கைபேசி =9944299224 , 8344444475 .