Monday, 12 February 2018

பற்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள சிலஎளிய வழிமுறைகள்
# ஒரு நாளைக்கு இரண்டு முறை பல்துலக்கவேண்டும் காலை மற்றும் இரவு
பல் துலக்க டூத்பேஸ்ட் மற்றும் டூத்பிரஷ் பயன்படுத்த வேண்டும்
இரண்டு மாதத்துக்கு ஒருமுறை புதிய டூத்பிரஷ் மாற்றிக் கொள்ளவேண்டும்
ஆறுமாதத்துக்கு ஒருமுறை பல்மருத்துவரிடம் பற்களைபரிசோதித்துக் கொள்ளவேண்டும்
#பல் இடுக்கில் உள்ள உணவுதுணுக்குகளை டென்டல் பிளாஸ் கொண்டு சுத்த படுத்த வேண்டும்
கல் உப்பை தண்ணீரில் போட்டு வாய்கொப்பளிக்கலாம்
உணவு உண்டபின் நன்றாக வாய்கொப்பளித்து வாயினுள் உணவு துணுக்கு இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்
#1000 ppm -1500 ppm புளூரைடு உள்ள டூத்பேஸ்ட் பயன்படுத்தவேண்டும்
மௌத்வாஷ், பல்கூச்சத்திற்கான டூத்பேஸ்ட் உங்கள் பல்மருத்துவரின் அறிவுறுத்தலின்படி பயன்படுத்தவேண்டும்
பல்மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வலி மாத்திரைகளை எடுத்துக்கொள்ளகூடாது
#பல் எடுத்த இடங்களில் பற்களைகட்டி கொள்ளவேண்டும்
பல்வரிசையாக இல்லாவிட்டால் இடுக்குகளில் நன்றாக சுத்தம் செய்யவேண்டும்
 ஒரு  பல்லில் சொத்தை இருந்தால் அடுத்த பல்லுக்கு பரவாமல் அந்த சொத்தை பல்லை அடைத்து கொள்ள வேண்டும்
#  பேராசிரியர் ரிச்சர்டுவாட் தலைமையில் நடைபெற்ற ஒரு ஆய்வில் 11 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.வாய் சுத்தத்திற்கும் இதய ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது இந்தஆய்வில் கண்டறியப்பட்டது.
சர்க்கரை நோயாளிகள்பற்களை சுத்தமாக வைத்துக்கொண்டால் பற்களைஆடாமல் காத்துக்கொள்ளலாம்
கர்ப்ப காலங்களில்     றுபிரச்சனைக்கு  பல்மருத்துவரை ஆலோசிப்பது நல்லது
#  வாயில் இரண்டு பக்கமும் மென்றுசாப்பிடவேண்டும்

#மக்கள் நலன் கருதி வெளியிடுவோர்                                                                                                                         
GP சிறப்பு பல் மருத்துவமணை  ,
1426 ,பெரியகுளம் மெயின் ரோடு                                                               
கான்வென்ட் ஆஸ்பத்திரி அருகில் 
தேனி 625531                                                                                                  
தொடர்புக்கு 9944299224 , 8344444475 .

No comments:

Post a Comment