Thursday, 28 June 2018

பல்லில் கருப்பாக தெரிந்தால் அது பற்சொத்தை பற்களில் உணவு துகள்கள் சிக்குவதால் பற்சொத்தை ஏற்படும் .பற்களில் கூச்சம் இருந்தால் பற்சொத்தை இருக்கலாம் . பல் வலி ஏற்பட்டால் பற்சொத்தை இருக்கலாம் .பற்சொத்தை ஏற்பட்டால் அந்த பற்கள் பாதிப்படைவதோடு அல்லாமல் அதன் அருகில் உள்ள பற்களையும் பற்சொத்தை ஏற்படுத்தும் காரணிகளாக அமையும் ஈறுகளை பாதிக்கும் பற்கள் உடைந்து நாக்கிலோ கன்னத்திலோ காயப்படுத்தும் எனவே இதற்க்கான தீர்வு சொத்தை பற்களை அதற்கென பல் மருத்துவ கருவிகளை கொண்டு சிதைந்த கருப்பு நிற பல்லின் பாகத்தை நீக்கி அதற்கென பிரத்தியோக பற்களுக்கான சிமெண்ட்களை பயன்படுத்தி அடைத்து கொள்ளலாம் நமது தேனியில் பெரியகுளம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள G P பல் மருத்துவமனையில் உலகின் தலை சிறந்த பல் சொத்தை அடைக்கும் கருவிகளை கொண்டு அதற்கென இறக்குமதி செய்யப்பட்ட சிமெண்ட் கொண்டு அடைப்பதால் பற்களில் அடைத்ததே தெரியாமல் இயற்கையான பற்களை போலவே அடைத்து கொள்ளலாம் . வலி ,கூச்சம் என பல பிரச்சனையில் இருந்து விடுபடலாம்

No comments:

Post a Comment