பல் பராமரிப்பு தொடர்பான சில ஆலோசனைகள்
1, ஒரு நாளைக்கு இரண்டுமுறை பல் துலக்க வேண்டும்
2, டூத் பேஸ்ட் மற்றும் டூத் பிரஷ் பயன்படுத்தி பல் துலக்க வேண்டும்
3, எது உங்களுக்கு சரியான டூத் பிரஷ் என உங்கள் பல் மருத்துவரை கேட்டு அதை பயன் படுத்தவும்
4,எது உங்களுக்கு சரியான டூத் பேஸ்ட் என உங்கள் பல் மருத்துவரை கேட்டு அதை பயன் படுத்தவும்
5,பல் துலக்குவது எப்படி என்பதை உங்கள் பல் மருத்துவரிடம் கேட்டு அதன் படி பல் துலக்க வேண்டும்
6, பற்கள் மற்றும் நாக்கு மற்றும் ஈறு மற்றும் வாயில் உள்ள மென் தசைகளை எப்படி சுத்தம் செய்வது என்பதை உங்கள் பல் மருத்துவரை கேட்டு அதன் படி சுத்தம் செய்யவும்
7, பல் இடுக்குகளில் இரண்டு பற்களுக்கு மத்தியில் எப்படி சுத்தம் செய்வது என்பதை உங்கள் பல் மருத்துவரை கேட்டு அதன்படி சுத்தம் செய்யவும்
8, வாய்கொப்பளித்தல் எத்தனை முறை எதை கொண்டு எப்படி செய்யவேண்டும் என்பதை உங்கள் பல் மருத்துவரை கேட்டு அதன் படி செய்யவும்
9, ஈறுகளில் புண் வலி ரத்த கசிவு என ஈறு தொடர்பான பிரச்சனை பல் மருத்துவரை பார்க்கவும்
10, கண்ணம் நாக்கு உதடு ஈறுகளில் ஏற்படும் நாட்பட்ட புண் வலி கட்டி வீக்கம் சீல் வடிதல் சிறிய துளை என இருந்தால் பல் மருத்துவரை அணுகவும்
பொதுநலன் கருதி வெளியிடுவோர் என்றும் மக்களுக்கான மருத்துவ சேவையில்
GPபல்மருத்துவ மணை ,
1426,பெரியகுளம் மெயின் ரோடு ,
தேனி ,625531.
கைபேசி 9944299224, 8344444475.
பொதுநலன் கருதி வெளியிடுவோர் என்றும் மக்களுக்கான மருத்துவ சேவையில்
GPபல்மருத்துவ மணை ,
1426,பெரியகுளம் மெயின் ரோடு ,
தேனி ,625531.
கைபேசி 9944299224, 8344444475.
No comments:
Post a Comment