Monday, 9 July 2018

மக்கள் கேள்விக்கான பதில்
கேள்வி = பற்கள் சொத்தை ஏற்பட்டால் அதை சுத்தம் செய்து பல் அடைத்து கொள்ள வேண்டும்னு சொல்லுறீங்க அப்படி சொத்தை பல்லில் வலியிருந்தால் அதை அடைக்க முடியுமா ?
பதில் = பல்வலியின் தன்மை நேரம் பல்சொத்தையின் ஆழம் பல் கூச்சம் என் இப்பிரச்சனை பல்லின் அடுக்குகளை பற்றி முந்தய பதிவுகளில் குறிப்பிட்டு இருக்கிறேன் பல்லில் எனாமல் (enamel )டென்டின்(dentin) பல்ப் (pulp)என மூன்று அடுக்குகள் உள்ளது அதில் மூன்றாவது அடுக்கின் பல்ப் (pulp) வரை சொத்தை பரவியிருந்தால் வலி ஏற்படலாம் அதை உறுதி செய்ய சில பரிசோதனை உள்ளது மற்றும் எக்ஸ் ரே (dental x ray ) உதவியுடன் எளிதில் கண்டறியலாம் அப்படி பல்லின் மூன்றாவது அடுக்கான பல்ப் (pulp) வரை சொத்தை போய் இருந்தாலும் பல்லை எடுக்காமல் பல்லின் வேர் பகுதிவரை சுத்தம் செய்து அடைத்து கொள்ளலாம் அந்த சிகிச்சையின் பெயர் வேர் சிகிச்சை (root canal treatment ) என்று அழைக்கப்படுகிறது அவ்வாறு வேர் சிகிச்சை செய்த பல் சிதையாமல் தடுக்க வேர்சிகிச்சை செய்த பல்லின் மீது கிரௌன் பற்கள் (FPD) பொருத்திக்கொள்ளுதல் அவசியம் அப்படி வேர்சிகிச்சை செய்வதற்கான உயர்தரமான இறக்குமதி செய்யப்பட்ட கருவிகளை கொண்டும் டிஜிட்டல் தொழில்நுட்ப வேர் நிலை கண்டறியும் கருவிகள் மற்றும் வேரினை சுத்தம் செய்யும் ரோட்டரி இயந்திரம் மற்றும் உலக தரமிக்க பைல் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் எக்ஸ் ரே கருவிமூலம் டிஜிட்டல் அனலைசிங் செய்ய முடியும் அதுமட்டும் இன்றி வேர்சிகிச்சைக்கு பயன்படுத்தும் உயர்தர சிமெண்ட் மற்றும் மருந்து பொருள்கள் பயன்படுத்தப்படுவதால் வழியில்லா தலைசிறந்த வேர்சிகிச்சை செய்து கொள்ளலாம் நமது GP பல் மருத்துவமனையில் பெரியகுளம் மெயின் ரோடு, கான்வென்ட் மருத்துவமனை அருகில், தேனி 625531.தொடர்புக்கு 9944299224 , 8344444475. நன்றி .





Sunday, 1 July 2018

பல் வலி பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய சில பயனுள்ள தகவல்கள் . பல் மூன்று அடுக்குகளால் ஆனது அதில் பற்களின் மேல் புறம் உள்ள அடுக்கு எனாமல் இதில் பல் சொத்தை ஏற்பட்டால் வலி மற்றும் கூச்சம் ஏற்படாது ஆனால் இரண்டாவது அடுக்கு டென்டின் இது வரை பல்லில் சொத்தை ஏற்பட்டால் பல்லில் கூச்சம் சிறிய அளவில் வலி இருக்கும் இதை குணப்படுத்தி பல்லை பாதுகாத்துக்கொள்ளலாம் ஆனால் பல்லில் மூன்றாவது உள்ள அடுக்கு பல்ப் இதில் தான் இரத்த குழாய் மற்றும் நரம்பு என பல்லிற்கு தேவையான உயிரோட்டம் இருக்கும் இதுவரை சொத்தை வந்துவிட்டால் தாங்கமுடியாத பல் வழியாக மாறும் இந்த நிலை வரை போனால் உடனடியாக பற்களை வேர் வைத்தியம் செய்து பற்களை காப்பாற்றிக்கொள்ளலாம் பற்களை பிடுங்குதல் கூடாது இயற்கையாக நமக்கு இருக்கும் பற்களின் வலிமை செயற்கையாக கட்டும் பற்களுக்கு இருக்காது .ஆரம்ப கட்டத்தில் குணப்படுத்தி கொண்டால் பல் எடுக்க தேவை இல்லை இந்த கட்டுரையோடு புரிதலுக்காக சில வீடியோ மற்றும் படங்கள் இணைத்துளேன் பற்கள் எந்த நிலையில் இருந்தாலும் வலி இல்லாமல் இயற்கையான பற்களை காப்பாற்றிக்கொள்ள நமது G Pபல் மருத்துவமனையில் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கருவிகள் மற்றும் பொருள்களை கொண்டு உயர் தரமான சிகிச்சை குறைந்த கட்டணத்தில் அளிக்கப்படுவதால் வலி இல்லாமல் இயற்கையான பல்லை காத்துக்கொள்ளலாம் பொது நலன் கருதி வெளியிடுவோர். G P பல் மருத்துவமனை பெரியகுளம் மெயின் ரோடு தேனி , 625531. கைபேசி =9944299224 , 8344444475 .


Thursday, 28 June 2018

பல்லில் கருப்பாக தெரிந்தால் அது பற்சொத்தை பற்களில் உணவு துகள்கள் சிக்குவதால் பற்சொத்தை ஏற்படும் .பற்களில் கூச்சம் இருந்தால் பற்சொத்தை இருக்கலாம் . பல் வலி ஏற்பட்டால் பற்சொத்தை இருக்கலாம் .பற்சொத்தை ஏற்பட்டால் அந்த பற்கள் பாதிப்படைவதோடு அல்லாமல் அதன் அருகில் உள்ள பற்களையும் பற்சொத்தை ஏற்படுத்தும் காரணிகளாக அமையும் ஈறுகளை பாதிக்கும் பற்கள் உடைந்து நாக்கிலோ கன்னத்திலோ காயப்படுத்தும் எனவே இதற்க்கான தீர்வு சொத்தை பற்களை அதற்கென பல் மருத்துவ கருவிகளை கொண்டு சிதைந்த கருப்பு நிற பல்லின் பாகத்தை நீக்கி அதற்கென பிரத்தியோக பற்களுக்கான சிமெண்ட்களை பயன்படுத்தி அடைத்து கொள்ளலாம் நமது தேனியில் பெரியகுளம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள G P பல் மருத்துவமனையில் உலகின் தலை சிறந்த பல் சொத்தை அடைக்கும் கருவிகளை கொண்டு அதற்கென இறக்குமதி செய்யப்பட்ட சிமெண்ட் கொண்டு அடைப்பதால் பற்களில் அடைத்ததே தெரியாமல் இயற்கையான பற்களை போலவே அடைத்து கொள்ளலாம் . வலி ,கூச்சம் என பல பிரச்சனையில் இருந்து விடுபடலாம்

Monday, 12 February 2018

என்ன என்ன பிரச்சனைகளுக்கு பல் மருத்துவரை பார்க்கவேண்டும் ?
1 , பல்லில் கருப்பு புள்ளி பல் சொத்தை
2 ,பல்கறை மற்றும் காரை மஞ்சள் நிற பற்கள்
3,பல் தேய்மானம் உடைந்த பற்கள் பல்கூச்சம்
4, பற்கள் வரிசையாக இல்லாமல் ஒழுங்கீனமாக இருத்தல்
5,பல் வலியோடு சேர்ந்த தலைவலி மற்றும் ஈறுகளில் வீக்கம் கன்னங்கள் வீக்கம்
6,வாய்துர்நாற்றம் ஈறுகளில் இரத்தம் வடிதல்
7, வாய் மற்றும் உள் கன்னங்களில் புண்
8, வாய் முழுமையாக திறக்கமுடியாமல் வலி
பற்கள் கடிக்கும் போது வலி
9,முன்பற்கள் இடைவெளி அதிகமாக இருத்தல்
10,முன்பற்கள் துருத்திகொண்டு இருத்தல்
11,குளிர்ச்சியானபானம் ஐஸ்கிரீம் சாப்பிடும்போது கூச்சம்
12,சூடாக சாப்பிடும் போது கூச்சம்
13,தண்ணிர் குடிக்கும்போது கூச்சம்
14,தாடைஎலும்புவலி
15,பற்கள் ஆடுதல்
16,பல்வேர் தெரிதல்
17,வாயில் கட்டிவீக்கம் , கடவாய் பல் (அறிவு பல் ) வளருவதில் சிக்கல் .
18,குழந்தைகளுக்கு அனைத்து 
19,பற்களிலும்சொத்தை , குறித்த வயதில் பற்கள் வளராமல் சிக்கல்
20,பல் சொத்தை வராமல் தடுக்க
21,வெண்மையான பற்கள் பெற
22,ஈறுகள் அழகுபடுத்த , ஈறுகளில் ஓட்டை அல்லது புண் ஈறுகளில் வெண்புள்ளி
23,பற்களில் மின்னும் வைரக்கல் பதிக்க
24,மணமகன் மணமகள்களுக்கான பல் அழகுபடுத்தும் சிகிச்சை 
25,கர்ப்ப காலத்தில் ஈறுகளில் மற்றும் பல்லில் ஏற்படும் பிரச்னை
26,சர்க்கரை நோயாளிகளுக்கு ஈறுகளில் மற்றும் பற்களில் ஏற்படும் பிரச்சனை அன்னப்பிளவுசிகிச்ச
பொது நலன் கருதி வெளியிடுவோர்
G P பல் மருத்துவமனை ,
1426, பெரியகுளம் மெயின் ரோடு ,
கான்வென்ட் ஆஸ்பத்திரி அருகில் ,
தேனி 625531 .
தொடர்புக்கு ; 9944299224 ,8344444475.
பற்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள சிலஎளிய வழிமுறைகள்
# ஒரு நாளைக்கு இரண்டு முறை பல்துலக்கவேண்டும் காலை மற்றும் இரவு
பல் துலக்க டூத்பேஸ்ட் மற்றும் டூத்பிரஷ் பயன்படுத்த வேண்டும்
இரண்டு மாதத்துக்கு ஒருமுறை புதிய டூத்பிரஷ் மாற்றிக் கொள்ளவேண்டும்
ஆறுமாதத்துக்கு ஒருமுறை பல்மருத்துவரிடம் பற்களைபரிசோதித்துக் கொள்ளவேண்டும்
#பல் இடுக்கில் உள்ள உணவுதுணுக்குகளை டென்டல் பிளாஸ் கொண்டு சுத்த படுத்த வேண்டும்
கல் உப்பை தண்ணீரில் போட்டு வாய்கொப்பளிக்கலாம்
உணவு உண்டபின் நன்றாக வாய்கொப்பளித்து வாயினுள் உணவு துணுக்கு இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்
#1000 ppm -1500 ppm புளூரைடு உள்ள டூத்பேஸ்ட் பயன்படுத்தவேண்டும்
மௌத்வாஷ், பல்கூச்சத்திற்கான டூத்பேஸ்ட் உங்கள் பல்மருத்துவரின் அறிவுறுத்தலின்படி பயன்படுத்தவேண்டும்
பல்மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வலி மாத்திரைகளை எடுத்துக்கொள்ளகூடாது
#பல் எடுத்த இடங்களில் பற்களைகட்டி கொள்ளவேண்டும்
பல்வரிசையாக இல்லாவிட்டால் இடுக்குகளில் நன்றாக சுத்தம் செய்யவேண்டும்
 ஒரு  பல்லில் சொத்தை இருந்தால் அடுத்த பல்லுக்கு பரவாமல் அந்த சொத்தை பல்லை அடைத்து கொள்ள வேண்டும்
#  பேராசிரியர் ரிச்சர்டுவாட் தலைமையில் நடைபெற்ற ஒரு ஆய்வில் 11 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.வாய் சுத்தத்திற்கும் இதய ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது இந்தஆய்வில் கண்டறியப்பட்டது.
சர்க்கரை நோயாளிகள்பற்களை சுத்தமாக வைத்துக்கொண்டால் பற்களைஆடாமல் காத்துக்கொள்ளலாம்
கர்ப்ப காலங்களில்     றுபிரச்சனைக்கு  பல்மருத்துவரை ஆலோசிப்பது நல்லது
#  வாயில் இரண்டு பக்கமும் மென்றுசாப்பிடவேண்டும்

#மக்கள் நலன் கருதி வெளியிடுவோர்                                                                                                                         
GP சிறப்பு பல் மருத்துவமணை  ,
1426 ,பெரியகுளம் மெயின் ரோடு                                                               
கான்வென்ட் ஆஸ்பத்திரி அருகில் 
தேனி 625531                                                                                                  
தொடர்புக்கு 9944299224 , 8344444475 .